தேசியம்

காவிரியிலிருந்து நிலுவை நீரைத் திறக்க உத்தரவிடக் கோரும் தமிழக அரசின் மனு ஆகஸ்ட் 13-ல் விசாரணை

காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் நிலுவையில் உள்ள 26.954 டிஎம்சி தண்ணீரை உடனடியாகத் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை வரும் ஆகஸ்ட் 13-ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது. இதனிடையே, டெல்லியில் காவிரி நீர் ஒழுங்குமுறைக்குழு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், நீர் பங்கீடு தொடர்பான முக்கிய பிரச்சனைகளை முன்வைக்கத் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

In brief (English)

The Supreme Court will hear Tamil Nadu’s petition seeking a direction to Karnataka to release 26.954 TMC of pending Cauvery water on August 13.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன