புதுச்சேரி

புதுச்சேரியில் 10 கிலோ எக்ஸ்ட்ரா லைட் சிலிண்டர் அறிமுகம்

புதுச்சேரியில் இந்தியன் ஆயில் திருச்சி இண்டேன் மண்டல அலுவலகம் சார்பாக 10 கேஜி எக்ஸ்ட்ரா லைட் நவ் சிலிண்டர் அறிமுக விழா நடைபெற்றது. புதுச்சேரி இந்திரா இண்டேன் சர்வீஸில் நடைபெற்ற இந்த விழாவில் காவல் கண்காணிப்பாளர் மாறன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டு சேவையை தொடங்கி வைத்தனர். இந்த பைபர் பிளாஸ்டிக் சிலிண்டரின் விலை ரூ.2,700 மற்றும் 18% ஜிஎஸ்டி ஆகும், மறுநிரப்பல் கட்டணம் ரூ.1,635. எடை குறைவான, பாதுகாப்பான இந்த சிலிண்டரை புகைப்பட அடையாள சான்று வழங்கி உடனடி எரிவாயு இணைப்பாக பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

In brief (English)

Indian Oil Corporation launched a lightweight 10kg composite gas cylinder in Puducherry. The new cylinder aims to help migrant workers, tourists, and residents get quick gas connections.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன