தமிழ்நாடு

நாவற்குளம் பாலமுருகன் கோவிலில் 4-ஆம் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை

தமிழக பகுதியான வானூர் வட்டம் நாவற்குளம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவிலில் 4-ஆம் ஆடி வெள்ளி திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அறுசுவை உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகமும் நாவற்குளம் பொதுமக்களும் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.

In brief (English)

Special rituals and Annadhanam were held on the fourth Aadi Friday at Sri Balamurugan Temple in Navarkulam. Thousands of devotees attended the event.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன