வேலைவாய்ப்பு

புதுச்சேரி CGL தேர்வு ஒத்திவைப்பு: தேர்வாணையம் அறிவிப்பு

புதுச்சேரி தேர்வாணையம் நடத்த இருந்த 2025ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத் தேர்வு (CGL) தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நிர்வாக காரணங்களால் மாற்றம்

2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 முதல் 12 வரை நடைபெற இருந்த இந்தத் தேர்வு, நிர்வாக காரணங்களால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

புதிய தேதிகள் பின்னர் அறிவிப்பு

CGL 2025 தேர்வுக்கான புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு தொடர்பான புதிய அறிவிப்புகள் மற்றும் தேதி மாற்றங்களை அறிந்துகொள்ள, விண்ணப்பதாரர்கள் recruitment.py.gov.in என்ற இணையதளத்தை தொடர்ந்து பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்கு: recruitment.py.gov.in

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன