தமிழ்நாடு
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நில மோசடி வழக்கு: மேலும் ஒருவர் கைது
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை மோசடியாக பத்திரப்பதிவு செய்த வழக்கில் காவல்துறை விசாரணை தீவிரமடைந்துள்ளது. இந்த மோசடிக்கு உடந்தையாகவும் உதவியாகவும் இருந்த களிகுமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 4 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
In brief (English)
Police have arrested a fourth person for aiding the fraudulent registration of land belonging to the famous Madurai Meenakshi Amman Temple.