வானிலை
வங்கக் கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த மண்டலம்: புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த மண்டலம் தீவிரமடைந்து வருவதால் புதுச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
Read More »வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரம்: புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளதால் புதுச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் எச்சரிக்கை சமிக்ஞைகள் ஏற்றப்பட்டுள்ளன.
Read More »தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த சில நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் செப்டம்பர் 12 வரை இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Read More »புதுச்சேரியில் அதிகாலை முதல் மிதமான மழை: செப்டம்பர் பிற்பாதியில் மேலும் தீவிரமடையும் என வானிலை தகவல்!
புதுச்சேரி மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதல் மிதமான மழை பெய்துள்ள நிலையில், செப்டம்பர் மாதத்தின் பிற்பாதியில் மேலும் மழை தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது.
Read More »தமிழகம் மற்றும் புதுச்சேரியில் செப்டம்பர் 8 வரை இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு!
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் செப்டம்பர் 8-ஆம் தேதி வரை இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Read More »-
புதுச்சேரி

புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நள்ளிரவில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!
வளிமண்டலக் காற்று குவிவு காரணமாக புதுச்சேரி, கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நள்ளிரவில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
Read More » தமிழ்நாட்டின் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழ்நாட்டின் 13 மாவட்டங்களில் இன்று காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Read More »-
தமிழ்நாடு

விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த இடியுடன் கனமழை: பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
Read More » புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Read More »

