பொழுதுபோக்கு
-
சினிமா

சிவப்பு சால்வையில் மனம் கவரும் நடிகை ராஷி கண்ணா
நடிகை ராஷி கண்ணா சிவப்பு நிற சால்வையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Read More » -
சினிமா

கறுப்பு கவுனில் அசத்தும் நடிகை ரகுல் பிரீத்
நடிகை ரகுல் பிரீத் கறுப்பு நிற கவுனில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Read More » -
சினிமா

சேலையில் அழகு காட்டும் நடிகை சுவேதா குமார்
மகாநதி தொடரில் யமுனாவாக நடித்து அறியப்பட்ட நடிகை சுவேதா குமார், சேலையில் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
Read More » -
புதுச்சேரி

இலக்கியப் பணிக்கு கலைமாமணி கோ.பாரதிக்கு பாராட்டு
புதுச்சேரி 80-வது சுதந்திர தின விழாவில், இலக்கியப் பணியாற்றி வரும் கலைமாமணி கோ. பாரதிக்கு முதலமைச்சர் ரங்கசாமி நினைவுப் பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கினார்.
Read More » -
புதுச்சேரி

ஃபேட் தெ புதுச்சேரி 2026 நிகழ்ச்சி அட்டவணை வெளியீடு
ஆகஸ்ட் 15 முதல் 17 வரை புதுச்சேரியில் நடைபெறவுள்ள ஃபேட் தெ புதுச்சேரி 2026 திருவிழாவின் முழு நிகழ்ச்சி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
Read More » -
தமிழ்நாடு

நெய்தல் கலை விழா முதல் நாள் நிறைவு
தூத்துக்குடியில் நடைபெற்று வரும் 2026 நெய்தல் கலை விழாவின் முதல் நாள் நிகழ்ச்சிகள் கலை மற்றும் பண்பாட்டு உற்சாகத்துடன் சிறப்பாக நிறைவடைந்தன.
Read More » புதுச்சேரியில் வைத்தி கன்னியம்மாள் அறக்கட்டளையின் 100வது விழா முப்பெரும் விழாவாக நடைபெற்றது
வைத்தி கன்னியம்மாள் அறக்கட்டளையின் 100வது விழா மற்றும் 'அறம் செய்வோம்' நூல் அரங்கேற்ற விழா புதுச்சேரியில் சிறப்பாக நடைபெற்றது.
Read More »புதுச்சேரியில் மலேசிய தொழிலதிபர் ராஜ்கிரண் பிறந்தநாள் விழா கோலாகல கொண்டாட்டம்
மலேசிய தொழிலதிபர் ராஜ்கிரண் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரியில் சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் நடைபெற்றது.
Read More »இந்தியாவில் மட்டும் ரூ.403.6 கோடி வசூல்: ‘ஸ்பைடர்மேன் – பிராண்ட் நியூ டே’ சாதனை
டாம் ஹாலண்ட், ஸெண்டயா நடித்துள்ள ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ இந்தியாவில் ரூ.400 கோடிக்கும் அதிகமான வசூலைப் பதிவு செய்துள்ளது.
Read More »முடிவுக்கு வந்தது விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு: மனு வாபஸ்
நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த விஜய் - சங்கீதா தம்பதியினரின் விவாகரத்து வழக்கு மனு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.
Read More »





