சினிமா

சிவப்பு சால்வையில் மனம் கவரும் நடிகை ராஷி கண்ணா

நடிகை ராஷி கண்ணா சிவப்பு நிற சால்வையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமீபத்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன