தமிழ்நாடு
முடிவுக்கு வந்தது விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு: மனு வாபஸ்
திரைப்பட நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த மனுவை சங்கீதா முறைப்படி வாபஸ் பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த விவாகரத்து வழக்கு அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது.
In brief (English)
The divorce proceedings between actor Vijay and Sangeetha have concluded after the petition was officially withdrawn.