புதுச்சேரி
-
புதுச்சேரி

புதுச்சேரி கடற்கரை சாலையில் மின்கம்பம் விழுந்து சிறுவன் பலி: அண்ணா சிலையில் சாலை மறியல்; ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்க திமுக சிவா வலியுறுத்தல்!
புதுச்சேரி கடற்கரை சாலையில் துருப்பிடித்த மின்கம்பம் விழுந்து 5 வயது சிறுவன் பலியான சம்பவத்திற்கு நீதி கேட்டு உறவினர்கள் சாலை மறியல் நடத்தினர். ரூ.20 லட்சம் நிவாரணம்…
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரி கடற்கரை சாலையில் மின்கம்பம் விழுந்து சிறுவன் பலி: அரசு அலட்சியம் என இரா.சிவா கண்டனம்; ரூ.20 லட்சம் நிவாரணம் கோரிக்கை!
புதுச்சேரி கடற்கரை சாலையில் பராமரிப்பற்ற மின்கம்பம் விழுந்து 5 வயது சிறுவன் பலியான சம்பவத்திற்கு திமுக அமைப்பாளர் இரா.சிவா கடும் கண்டனம் தெரிவித்து, ரூ.20 லட்சம் நிவாரணம்…
Read More » -
புதுச்சேரி

தட்டாஞ்சாவடி தேர்தல் பிரச்சாரத்தில் காலாப்பட்டு திமுக எம்.எல்.ஏ. பிறந்தநாள் கொண்டாட்டம்: ஜெகத்ரட்சகன், இரா.சிவா வாழ்த்து!
தட்டாஞ்சாவடி தொகுதி தேர்தல் பிரச்சாரத்தின் போது காலாப்பட்டு திமுக சட்டமன்ற உறுப்பினர் அ. செந்தில் (எ) ரமேஷ் பிறந்தநாள் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற உச்சநீதிமன்றத்தில் வழக்கு: திமுக தேர்தல் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் பேட்டி!
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக ஜெகத்ரட்சகன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரி சென்டாக்: நான்-நீட் இளநிலை படிப்புகளுக்கான மாப்-அப் சுற்று ஒதுக்கீடு பட்டியல் வெளியீடு – கல்லூரிகளில் சேர செப். 30 கடைசி நாள்!
புதுச்சேரி சென்டாக் 2026-27 கல்வியாண்டிற்கான நான்-நீட் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான மாப்-அப் சுற்று ஒதுக்கீட்டுப் பட்டியலை வெளியிட்டுள்ளது; கல்லூரிகளில் சேர செப்டம்பர் 30 கடைசி நாளாகும்.
Read More » புதுச்சேரியில் இருந்து மாகே, கேரளாவுக்கு விரைவில் விமான சேவை: துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தகவல்!
புதுச்சேரியில் இருந்து மாகே மற்றும் கேரளாவின் முக்கிய நகரங்களுக்கு விமான சேவை தொடங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தெரிவித்துள்ளார்.
Read More »புதுச்சேரி கடற்கரையில் துருப்பிடித்த மின்கம்பம் விழுந்து 5 வயது குழந்தை பலி: உடலை வாங்க மறுத்து பெற்றோர் கண்ணீர் போராட்டம்!
புதுச்சேரி கடற்கரை சாலையில் துருப்பிடித்த மின்கம்பம் சாய்ந்து விழுந்ததில் 5 வயது குழந்தை சம்பவ இடத்திலேயே பலியானது. உரிய இழப்பீடு வழங்கும் வரை உடலை வாங்க பெற்றோர்…
Read More »உழவர்கரை நகராட்சியில் நவீன உத்தி: பெரிய வாய்க்கால்களில் ட்ரோன் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணி தீவிரம்!
புதுச்சேரி உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட பெரிய வாய்க்கால்கள் மற்றும் நீர்நிலைகளில் டெங்கு பரவலைத் தடுக்க ட்ரோன் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணி தீவிரமாகத் தொடங்கப்பட்டுள்ளது.
Read More »-
புதுச்சேரி

புதுச்சேரி கடலில் ‘MODI 25’ வடிவில் அணிவகுத்த படகுகள்: பிரதமர் நரேந்திர மோடிக்கு மீனவர்கள் பிரம்மாண்ட வாழ்த்து!
பிரதமர் நரேந்திர மோடியின் மக்கள் சேவையைப் போற்றும் வகையில், புதுச்சேரி கடலில் மீனவர்கள் 'MODI 25' வடிவில் படகுகளை அணிவகுத்து தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
Read More » -
புதுச்சேரி

பெரம்பை இளம்பெண் ஜெயஸ்ரீ படுகொலை: குற்றவாளியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யக் கோரி விசிக ஆர்ப்பாட்டம்!
பெரம்பை இளம்பெண் ஜெயஸ்ரீயை படுகொலை செய்த கலைக்குமாரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி, வில்லியனூர் காவல் நிலையம் எதிரில் விசிகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Read More »






