புதுச்சேரி பாமக
-
புதுச்சேரி

ஊசுடு தொகுதியில் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் விழா: மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகம் வழங்கி பனை விதைகளை நட்ட பாமகவினர்!
புதுச்சேரி ஊசுடு தொகுதியில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கி, பனை விதைகள் நடும் விழா பாமக சார்பில் சிறப்பாக நடைபெற்றது.
Read More » -
புதுச்சேரி

முதலியார்பேட்டையில் வள்ளலார் மடம் 78-ஆம் ஆண்டு விழா: பாமக நிர்வாகக் குழு தலைவர் கோ. கணபதி புகழாரம்!
புதுச்சேரி முதலியார்பேட்டையில் வள்ளலார் திருச்சபை 78-ஆம் ஆண்டு துவக்க விழாவில் பாமக நிர்வாகக் குழு தலைவர் கோ. கணபதி பங்கேற்று அன்னதானப் பணிகளைப் பாராட்டினார்.
Read More » -
தமிழ்நாடு

பனையூரில் பாமக தலைமை நிர்வாகக் குழுக் கூட்டம்: நிர்வாக மாற்றங்கள் குறித்து முக்கிய முடிவுகள்!
பனையூரில் பாமக தலைமை நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாக ரீதியாகப் பல்வேறு மாற்றங்களைச் செய்வது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
Read More » -
புதுச்சேரி

மணவெளியில் விமரிசையாக நடந்த விநாயகர் சிலை ஊர்வலம்: பாமக நிர்வாகக் குழு தலைவர் கோ. கணபதி தொடங்கி வைத்து சீருடை வழங்கினார்!
புதுச்சேரி மணவெளி கிராமத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி சிலை ஊர்வலப் புறப்பாடு நிகழ்ச்சியில் பாமக நிர்வாகக் குழு தலைவர் கோ. கணபதி கலந்துகொண்டு இளைஞர்களுக்கு சீருடை வழங்கினார்.
Read More » -
தமிழ்நாடு

சித்தனி தியாகிகள் நினைவுத்தூணில் அன்புமணி ராமதாஸ் அஞ்சலி: குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கல்
வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த 21 தியாகிகளின் 39-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சித்தனி நினைவுத்தூணில் அன்புமணி ராமதாஸ் அஞ்சலி செலுத்தி தியாகிகளின் குடும்பங்களுக்கு நிதியுதவி…
Read More » புதுச்சேரியிலும் பாமக ஆட்சி அமைவது உறுதி: மாநில அமைப்பாளர் மதியழகன் அதிரடி பேட்டி!
தமிழ்நாட்டைப் போல புதுச்சேரியிலும் பாமக ஆட்சி அமையும் என்றும், பாமக பிரதிநிதிகளாலேயே சமுதாய மக்களுக்கு உண்மையான நன்மைகள் கிடைக்கும் என்றும் மாநில அமைப்பாளர் மதியழகன் தெரிவித்துள்ளார்.
Read More »-
புதுச்சேரி

சௌமியா அன்புமணியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற புதுச்சேரி பாமக தலைமை நிர்வாக குழு தலைவர்!
புதுச்சேரி பாமக மாநில தலைமை நிர்வாக குழு தலைவராக நியமிக்கப்பட்ட நிர்வாகி, சௌமியா அன்புமணியை நேரில் சந்தித்து விநாயகர் சிலை வழங்கி வாழ்த்து பெற்றார்.
Read More » -
புதுச்சேரி

பாமக புதிய மாநில அமைப்பாளர் கோ.மதியழகனுக்கு வில்லியனூர் எம்எல்ஏ ரவிகுமார் நேரில் வாழ்த்து!
புதுச்சேரி பாமகவின் புதிய மாநில அமைப்பாளராகப் பொறுப்பேற்றுள்ள கோ.மதியழகனுக்கு வில்லியனூர் தொகுதி எம்எல்ஏ ரவிகுமார் மற்றும் என்.ஆர்.காங். மேற்கு மாவட்டத் தலைவர் பாலமுருகன் ஆகியோர் நேரில் வாழ்த்து…
Read More » -
அரசியல்

புதுச்சேரி பாமக தலைமை நிர்வாகக் குழு தலைவராக கணபதி நியமனம்: அன்புமணி ராமதாஸுக்கு நன்றி
புதுச்சேரி மாநில பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகக் குழு தலைவராக கணபதி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கட்சித் தலைமைக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
Read More »







