புதுச்சேரி சட்டமன்றம்
புதுச்சேரி சட்டசபையில் என்.ஆர்.காங்கிரஸ் பலம் 12 ஆக உயர்வு: தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் வெற்றியால் புதிய திருப்பம்
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து புதுச்சேரி சட்டசபையில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் பலம் 12 ஆக அதிகரித்துள்ளது.
Read More »-
புதுச்சேரி

ஒப்பந்த விரிவுரையாளர்கள், TGT, பாலசேவிகாக்களை பணி நிரந்தரம் செய்க: புதுச்சேரி சட்டப்பேரவையில் ஏ.எம்.எச். நாஜிம் வலியுறுத்தல்!
ஒப்பந்த விரிவுரையாளர்கள், TGT மற்றும் பாலசேவிகாக்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என புதுச்சேரி சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.எச். நாஜிம் வலியுறுத்தியுள்ளார்.
Read More » புதுச்சேரி மீனவர்களை மீண்டும் MBC பட்டியலில் சேர்க்க வேண்டும்: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.எச்.நாஜிம் வலியுறுத்தல்!
புதுச்சேரி மீனவர்களை EBC பட்டியலிலிருந்து நீக்கி மீண்டும் MBC பட்டியலில் இணைக்க வேண்டும் என சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.எச்.நாஜிம் வலியுறுத்தியுள்ளார்.
Read More »எம்.எல்.ஏ.க்களுக்கே அதிகாரம்! அரசு செயலர்களை ஆவேசமாக விளாசிய அன்பழகன்
புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கே அதிகாரம் உள்ளது என்றும், அரசு செயலர்கள் முதல்வர் மற்றும் எம்.எல்.ஏ.க்களை மதிப்பதில்லை என்றும் தற்காலிக சபாநாயகர் அன்பழகன் சட்டப்பேரவையில் ஆவேசமாகப் பேசினார்.
Read More »-
புதுச்சேரி

புதுச்சேரி சட்டப்பேரவை முதல் கூட்டம் நிறைவு: அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் முதலமைச்சர் சிறப்பு மதிய விருந்து!
புதுச்சேரி 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் முதலமைச்சர் சிறப்பு மதிய விருந்தளித்து உபசரித்தார்.
Read More » புதுச்சேரியில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க நாணயம்: சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ விக்னேஷ் கோரிக்கை!
தமிழகத்தைப் போன்று புதுச்சேரியிலும் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க நாணயம் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என நெடுங்காடு எம்.எல்.ஏ விக்னேஷ் சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்துள்ளார்.
Read More »புதுச்சேரி மண்ணின் மைந்தர்களுக்கு கல்வியில் கூடுதல் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்: சட்டமன்றத்தில் எம்எல்ஏ ஜோஸ் சார்லஸ் மார்டின் வலியுறுத்தல்
புதுச்சேரி மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு மண்ணின் மைந்தர்களுக்கு கல்வியில் கூடுதல் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் ஜோஸ் சார்லஸ் மார்டின் வலியுறுத்தியுள்ளார்.
Read More »புதுச்சேரியில் கஞ்சா கலாச்சாரத்தை ஒடுக்க எஸ்.எஸ்.பி தலைமையில் தனிப்பிரிவு அமைக்க வேண்டும்: சட்டப்பேரவையில் ஏ.எம்.எச். நாஜிம் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்!
புதுச்சேரியில் அதிகரித்து வரும் கஞ்சா கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்த எஸ்.எஸ்.பி தலைமையில் தனிப் பிரிவு அமைத்துக் கண்காணிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் ஏ.எம்.எச். நாஜிம் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.
Read More »புதுச்சேரி சட்டப்பேரவையில் நிரவி-திருப்பட்டினம் எம்.எல்.ஏ. டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் கன்னி உரை!
புதுச்சேரி 16வது சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் நிரவி-திருப்பட்டினம் தொகுதி எம்.எல்.ஏ. டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் தனது முதல் உரையை ஆற்றினார்.
Read More »புதுச்சேரி சட்டமன்றத்தில் நேபாளத்தில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி!
புதுச்சேரி சட்டமன்றக் கூட்டத்தொடரில் நேபாளத்தில் உயிரிழந்தவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினர்.
Read More »

