புதுச்சேரி காவல்துறை
-
புதுச்சேரி

10, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதித்த காவலர்களின் பிள்ளைகளுக்கு டிஜிபி ஷாலினி சிங் பாராட்டு!
புதுச்சேரி காவல்துறையில் பணியாற்றும் அதிகாரிகளின் பிள்ளைகளில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு டிஜிபி ஷாலினி சிங் பரிசுகளை…
Read More » புதுச்சேரியில் 225 போலீசார் விடிய விடிய அதிரடி வேட்டை: ரவுடிகள் வீடுகளில் சோதனை – 8 பேர் கைது, 116 பேர் மீது நடவடிக்கை!
புதுச்சேரியில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க 225 போலீசார் ரவுடிகள் வீடுகளில் நடத்திய அதிரடி சோதனையில் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
Read More »-
புதுச்சேரி

புதுச்சேரி காவல்துறைக்கு குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி: உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து வாழ்த்து பெற்ற காவல்துறை உயரதிகாரிகள்!
புதுச்சேரி காவல்துறைக்கு குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி வழங்கப்பட்டதை தொடர்ந்து, உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயத்தை டிஜிபி ஷாலினி சிங் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் நேரில் சந்தித்து வாழ்த்து…
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரியில் சட்டம் – ஒழுங்கு மற்றும் போக்குவரத்து சீரமைப்பு: உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம்!
புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து மேலாண்மை தொடர்பாக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் DGP ஷாலினி சிங் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம்…
Read More » பெண் காவலருக்கு பாலியல் தொல்லை: புதுச்சேரி எஸ்.பி. சுப்பிரமணியன் மீது வழக்குப்பதிவு செய்து அதிரடி விசாரணை
பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட புதுச்சேரி எஸ்.பி. சுப்பிரமணியன் மீது காரைக்கால் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Read More »பெண் தலைமைக் காவலருக்கு பாலியல் தொல்லை: புதுச்சேரி காவல் கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் செய்து அரசு அதிரடி!
பெண் தலைமைக் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் துறைசார் விசாரணைக் குழுவின் அறிக்கையைத் தொடர்ந்து, புதுச்சேரி எஸ்பி சுப்பிரமணியன் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
Read More »புதுச்சேரி காவல் நிலையங்களில் மக்கள் குறைதீர்ப்பு முகாம்: 46 புகார்களில் 24 மனுக்களுக்கு உடனடி தீர்வு!
புதுச்சேரி காவல்துறை சார்பில் காவல் நிலையங்களில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு முகாமில் பெறப்பட்ட 46 புகார்களில் 24 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.
Read More »விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்: புதுச்சேரியில் சீனியர் எஸ்பி கலைவாணன் தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம்!
புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதியாகவும் பாதுகாப்பாகவும் கொண்டாடுவது தொடர்பாக சீனியர் எஸ்.பி. கலைவாணன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
Read More »புதுச்சேரி கடற்கரையில் கடலில் இறங்கி குளித்த சுற்றுலாப் பயணிகள்: வீடியோ எடுத்து எச்சரித்த பெண் காவலர்!
புதுச்சேரி கடற்கரையில் எச்சரிக்கையை மீறி கடலில் குளித்த சுற்றுலாப் பயணிகளை செல்போனில் வீடியோ பதிவு செய்து எச்சரித்த பெண் காவலரின் செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Read More »புதுச்சேரியில் உளவுத்துறை போலீசார் 8 பேர் கூண்டோடு ஆயுதப்படைக்கு அதிரடி மாற்றம்: காவல்துறை உத்தரவு
உளவுத் தகவல்கள் சரியாக வரவில்லை எனக் கூறி புதுச்சேரி உளவுத்துறை போலீசார் 8 பேரை ஆயுதப்படைக்கு அதிரடியாக இடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
Read More »


