புதுச்சேரி அரசு வேலை
-
புதுச்சேரி

காசநோய் இல்லா இந்தியா: இளைஞர்களை ஒருங்கிணைக்கும் ‘ஜோஷ்’ திட்டம் தொடக்கம் – முதல்வர் ரங்கசாமி, எம்பி செல்வகணபதி பங்கேற்பு!
காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்கும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள 'ஜோஷ்' அமைப்பின் தொடக்க விழாவில் புதுச்சேரி முதல்வர் ந.ரங்கசாமி மற்றும் எம்பி செல்வகணபதி ஆகியோர் காணொலி வாயிலாகப் பங்கேற்றனர்.
Read More » -
புதுச்சேரி

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கு மறுநாள் விடுமுறை அறிவிப்பு!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கு வாக்குப்பதிவு மறுநாளான நாளை பணி விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரியில் காமராஜர் நினைவு நாள்: ஆளுநர், முதல்வர் ரங்கசாமி மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மலரஞ்சலி!
பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு துணைநிலை ஆளுநர், முதல்வர் ரங்கசாமி மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மலரஞ்சலி செலுத்தினர்.
Read More » புதுச்சேரி CGL தேர்வு 2025: சான்றிதழ் சரிபார்ப்பு அட்டவணை வெளியீடு – அரசு முக்கிய அறிவிப்பு!
புதுச்சேரி CGL 2025 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு அட்டவணை மற்றும் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களின் விவரங்களை அரசு வெளியிட்டுள்ளது.
Read More »புதுச்சேரியில் 5 மாத சிலிண்டர் நிலுவை மானியம் பயனாளிகள் வங்கிக் கணக்கில் வரவு: குடிமைப்பொருள் வழங்கல்துறை தகவல்!
புதுச்சேரியில் கடந்த பல மாதங்களாக நிலுவையில் இருந்த கேஸ் சிலிண்டர் மானியத்தில் 5 மாதங்களுக்கான தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
Read More »புதுச்சேரியில் செவாலியே செல்லான் நாயகர் பிறந்தநாள் விழா: அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை
புதுச்சேரி அரசு சார்பில் செவாலியே செல்லான் நாயகரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
Read More »காரைக்கால் கிராமப்புற வழித்தடங்களில் மின்சார பேருந்துகளை இயக்க வேண்டும்: முதலமைச்சரிடம் எம்.எல்.ஏ விக்னேஸ்வரன் மனு!
காரைக்கால் நெடுங்காடு - நல்லாத்தூர் உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் புதிய மின்சார பேருந்துகளை இயக்கக் கோரி முதலமைச்சர் ரங்கசாமியிடம் எம்.எல்.ஏ டாக்டர் வி. விக்னேஸ்வரன் மனு அளித்தார்.
Read More »-
புதுச்சேரி

புதுச்சேரி உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநராக தயானந்த் தெந்தோல்கர் நியமனம்: அரசு ஆணை வெளியீடு
புதுச்சேரி உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வித்துறை புதிய இயக்குநராக தயானந்த் தெந்தோல்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரி அரசு செயலர்களுக்கான மாற்றுப் பணி ஒதுக்கீடு: பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை உத்தரவு
புதுச்சேரி அரசுத் துறைகளின் நிர்வாகப் பணிகள் தடையின்றி நடைபெற செயலர்களுக்கான மாற்றுப் பணி ஒதுக்கீட்டு உத்தரவை பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை வெளியிட்டுள்ளது.
Read More » -
காரைக்கால்

காரைக்காலில் ஆம்புலன்ஸ் ஆக்சிஜன் குழாய் பழுதால் பெண் உயிரிழப்பு: ரூ.10 லட்சம் நிவாரணம், அரசு வேலை வழங்க முதல்வரிடம் எம்.எல்.ஏ. விக்னேஸ்வரன் மனு!
காரைக்காலில் ஆம்புலன்ஸ் ஆக்சிஜன் குழாய் பழுதால் பெண் உயிரிழந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்கக் கோரி முதல்வர் ரங்கசாமியிடம்…
Read More »





