என்.ரங்கசாமி
-
புதுச்சேரி

தட்டாஞ்சாவடி என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக அசோக் ஆனந்த் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்
தட்டாஞ்சாவடி தொகுதிக்கு என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் அசோக் ஆனந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வெற்றிக்கு பின் மாநில அந்தஸ்துக்காக பிரதமரைச் சந்திப்பேன் என முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.
Read More » -
புதுச்சேரி

தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல்: முதல்வர் ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆலோசனைக் கூட்டம்!
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் களப் பணிகள் குறித்து முதலமைச்சர் என். ரங்கசாமி தலைமையில் என்.டி.ஏ. ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
Read More » -
புதுச்சேரி

புதுவைத் தமிழ்ச் சங்க புதிய நிர்வாகிகள் முதல்வர் ரங்கசாமியுடன் சந்திப்பு: உலகத்தமிழ் மாநாடு நடத்த முதலமைச்சர் ஆலோசனை!
புதுவைத் தமிழ்ச் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள் தலைவர் கலைமாமணி வி.முத்து தலைமையில் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
Read More » புதுச்சேரியில் பாரிஸ் மறைபரப்பு சபையின் 250-வது ஆண்டு விழா: முதல்வர் ரங்கசாமி, எம்.எல்.ஏ நாராயணசாமி பங்கேற்பு!
புதுச்சேரி காந்தி வீதியிலுள்ள பெத்திசெமினார் பள்ளியில் பாரிஸ் மறைபரப்பு சபையின் 250-வது ஆண்டு நினைவு விழா முதல்வர் ரங்கசாமி தலைமையில் விமரிசையாக நடைபெற்றது.
Read More »-
புதுச்சேரி

புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து தெரிவித்த ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்
புதுச்சேரி பட்ஜெட் தாக்கல் செய்த முதலமைச்சர் என்.ரங்கசாமியை ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் நேரில் சந்தித்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரி தயாரிப்புகளுக்கு புதிய அடையாளம்: ‘Made in Puducherry’ பிராண்ட் மற்றும் லோகோ அறிமுகம்
புதுச்சேரி மாநிலத்தின் உள்ளூர் உற்பத்திப் பொருட்களை உலகளவில் சந்தைப்படுத்தும் நோக்கில் புதிய பிராண்ட் பெயர் மற்றும் லோகோவை துணைநிலை ஆளுநர் மற்றும் முதலமைச்சர் அறிமுகம் செய்தனர்.
Read More » புதுச்சேரி கிராமப்புறங்களில் புதிய அரசு மருத்துவமனைகள்: முதல்வர் என்.ரங்கசாமி உறுதி
புதுச்சேரி கிராமப்புறங்களில் புதிய அரசு மருத்துவமனைகள் தொடங்கப்படும் என முதல்வர் என்.ரங்கசாமி தியாகிகள் தின நிகழ்ச்சியில் அறிவித்துள்ளார்.
Read More »




