தேசியம்
காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல் விநியோகம் நிறுத்தம்: உச்சநீதிமன்றம் உத்தரம்
நாட்டில் மோட்டார் வாகன காப்பீடு பெறாமல் இயக்கப்படும் வாகனங்களால் ஏற்படும் விபத்து இழப்பீடு சிக்கல்களை தவிர்க்க உச்சநீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் நிலையங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகம் செய்வதை தடுக்கும் திட்டத்தை முதற்கட்டமாக சில குறிப்பிட்ட பகுதிகளில் சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்த நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
In brief (English)
The Supreme Court directed authorities to implement a pilot program denying fuel sales to uninsured vehicles.