தமிழ்நாடு
பொறியியல் 3ஆம் சுற்று கலந்தாய்வில் 50,289 இடங்கள் காலியாக உள்ளதாக தகவல்
பொறியியல் படிப்புகளுக்கான பி.இ., பி.டெக். மூன்றாம் சுற்று கலந்தாய்வில் 56,294 மாணவர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை குழு தெரிவித்துள்ளது.
இருப்பினும், 50,289 இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளதாகவும் குழு தகவல் தெரிவித்துள்ளது.
In brief (English)
Tamil Nadu’s engineering admissions body says 56,294 students were allotted seats in the third round of BE/BTech counselling, while 50,289 seats remain unfilled.


