நீதிமன்றம்
புதுச்சேரி நீதிமன்றத்தில் அமைச்சர் மரிய வில்சன் மீதான தாக்குதல் வழக்கு: விசாரணை செப். 4-க்கு ஒத்திவைப்பு!
தனது சகோதரரைத் தாக்கியதாக அமைச்சர் மரிய வில்சன் மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை புதுச்சேரி நீதிமன்றம் வரும் செப்டம்பர் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
Read More »