தமிழ்நாடு
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 55.07 அடியாக சரிவு நீர்வரத்து குறைவு
மேட்டூர், அக்டோபர் 20: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 55.07 அடியாக சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவு 4753 கன அடியாக குறைந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.