தேசியம்
டெல்லி விமான நிலையத்தில் கோடிக்கணக்கில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது
புதுச்சேரி, அக்டோபர் 20: டெல்லி விமான நிலையத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கம் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
துபாயில் இருந்து தங்கத்தை கடத்தி வந்த பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.