தேசியம்
ஹைதராபாத் சார்மினார் அருகே பிரபல துணிக்கடையில் பயங்கர தீ விபத்து
ஹைதராபாத், அக்டோபர் 20: ஹைதராபாத் சார்மினார் அருகே உள்ள பிரபல துணிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மதினா மார்க்கெட் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
