தமிழ்நாடு
அண்ணன்சீர் திட்டத்தின் கீழ் பயன்பெற ஆதார் கட்டாயம் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
சென்னை, அக்டோபர் 20: அண்ணன்சீர் திட்டத்தின் கீழ் பயன்பெற ஆதார் கார்டு கட்டாயம் எனத் தெரிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் பட்டுப்புடவை வழங்கும் இந்த திட்டத்தின் கீழ் உதவி பெறுவதற்கான நிபந்தனைகளையும் அரசு அறிவித்துள்ளது.