தமிழ்நாடு

கோவா செல்லவிருந்த விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் மூன்று மணி நேர சோதனைக்கு பின் புரளி என உறுதி

சென்னை, அக்டோபர் 20: சென்னையிலிருந்து கோவா செல்லவிருந்த விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் கிடைத்ததால் விமான நிலையத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

விமானத்தில் வெடிகுண்டு பிளான் என எழுதப்பட்ட காகிதம் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, பயணிகள் அனைவரும் உடனடியாக கீழே இறக்கிவிடப்பட்டனர். அதனைத் தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் விமானத்தில் தீவிர சோதனை நடத்தினர். சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனைக்குப் பிறகு அது வெறும் புரளி என தெரியவந்தது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன