தமிழ்நாடு
முதலமைச்சர் ஜோசப் விஜய்யை சந்தித்த கிறித்தவ, இஸ்லாமிய அமைப்பு பிரதிநிதிகள்
இன்று (10.8.2026) தலைமைச் செயலகத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோஸுப் விஜய் அவர்களை, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் திரு. ஞா. ன்௩்பெலிக்ஸ் ஜெரால்டு அவர்கள் தலைமையில் கிறித்தவ மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசினர்.
இந்தச் சந்திப்பில் டாக்டர் பால் தினகரன், அருத்பணி டி. மோஹன், அருத்பணி ஜெயசீலன் ஞானாதிக்கம், அருத்பணி டேவிட் பிரகாசம், பாஸ்டர் ஜான் கேலப், ஆயர் அருத்பணி தயானந்த, ஆயர் அருத்பணி டாக்டர் பீட்டர் தாமஸ், ஆயர் அருத்பணி கிறிஸ்டியன் சாம்ராஜ் அற்புதராஜ், அருத்பணி துரைசாமி, திரு. கே.ஏ.ம். முகம்மத் அபூபக்கர் மற்றும் திரு. ஜவஹர் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.