தமிழ்நாடு

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் மேலும் ஆறு மாதங்கள் ஒத்திவைப்பு

சென்னை, அக்டோபர் 21: தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்களை மேலும் ஆறு மாதங்களுக்கு ஒத்திவைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதன் மூலம், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை தற்போதைய அதிகாரிகளே உள்ளாட்சி நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்வார்கள் என்று அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன