தேசியம்

இந்திய பங்குச்சந்தைகளில் பெரும் சரிவு ஒரே நாளில் மூன்றரை லட்சம் கோடி இழப்பு

புதுச்சேரி, அக்டோபர் 20: இந்திய பங்குச்சந்தைகளில் இன்று பெரும் சரிவு ஏற்பட்டுள்ளதால் ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு மூன்றரை லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

சந்தை நிலவரத்தில் ஏற்பட்ட திடீர் வீழ்ச்சியால் முதலீட்டாளர்கள் மத்தியில் கவலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன