தமிழ்நாடு
மன்னார்குடி அருகே கோட்டூர் சுற்றுவட்டாரத்தில் தண்ணீர் இன்றி வறண்ட விவசாய நிலங்கள்
மன்னார்குடி, அக்டோபர் 20: மன்னார்குடி அருகே கோட்டூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தண்ணீர் இன்றி விவசாய நிலங்கள் வறண்டு காணப்படுகின்றன.
காவிரி நீரை நம்பி நெல் விதைப்பு செய்து காத்திருந்த விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் தண்ணீர் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.