தமிழ்நாடு

வேடசந்தூர் அருகே மூதாட்டியின் நகை பறிக்கப்பட்ட விவகாரத்தில் பாஜக ஒன்றிய தலைவர் கைது

வேடசந்தூர், அக்டோபர் 20: வேடசந்தூர் அருகே மூதாட்டியின் ஐந்து சவரன் நகையை அடகு வைத்து தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் பாஜக ஒன்றிய தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடகூர் பகுதியைச் சேர்ந்த ஒன்றிய பாஜக தலைவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன