தேசியம்

டெல்லி மற்றும் வடமாநிலங்களில் கொட்டித் தீர்க்கும் கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தலைநகர் டெல்லியில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கனமழை பெய்து வருவதால் முக்கிய சாலைகளில் வெள்ளநீர் தேங்கி வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஹரியானா மாநிலத்திலும் தொடர் மழையால் தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அசாம் மாநிலத்தில் மழை நின்றபோதிலும் வெள்ள நீர் வடியாததால் நூற்றுக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

In brief (English)

Continuous heavy rain has flooded streets and disrupted life across Delhi, Haryana, and Assam, leaving hundreds in relief camps.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன