தமிழ்நாடு

தமிழகத்தில் மதுபாட்டில் விலை ₹20 உயர்த்தவும், நில வழிகாட்டி மதிப்பு 60% உயர்த்தவும் திட்டம்

தமிழ்நாட்டில் மதுபாட்டில் ஒன்றிற்கு 20 ரூபாய் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மதிப்புக்கூட்டு வரிச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோல மாநிலம் முழுவதும் நில வழிகாட்டி மதிப்புகளை 60 சதவீதம் வரை உயர்த்துவதற்காக கிராம வாரியாக புதிய பட்டியல்களை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

In brief (English)

Tamil Nadu is planning to increase liquor bottle prices by Rs 20 and hike property guideline values by up to 60 percent.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன