தமிழ்நாடு

தமிழ்நாடு குறுதானிய இயக்கம்: ₹7.61 கோடி ஒதுக்கீடு; சீமை திணை, பாப்பறை அறிமுகம்!

குறைந்த நீர் தேவை கொண்ட சாமை, திணை, வரகு, குதிரைவாலி உள்ளிட்ட குறுதானிய சாகுபடி பரப்பை இருமடங்காக உயர்த்த 29 மாவட்டங்களில் ‘தமிழ்நாடு குறுதானிய இயக்கம்’ ₹7.61 கோடியில் செயல்படுத்தப்படும். இதனுடன், அதிக புரதச்சத்து மற்றும் குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட சீமை திணை (Quinoa), பாப்பறை (Buckwheat), குலசாமை ஆகிய புதிய பயிர்கள் நீலகிரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களில் ₹30 லட்சம் நிதியில் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்விளக்கத் திடல்கள் அமைக்கப்படும்.

In brief (English)

Tamil Nadu introduced a Rs 7.61 crore Minor Millet Mission to double cultivation of drought-resistant grains while introducing exotic crops like quinoa and buckwheat.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன