தமிழ்நாடு

மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டு திட்டம்: ₹36 கோடி நிதியில் 1.39 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவர்

கோழி தீவனம் மற்றும் எத்தனால் உற்பத்தி தொழிற்சாலைகளில் முக்கிய மூலப்பொருளாக விளங்கும் மக்காச்சோளத்தின் தேவையைப் பூர்த்தி செய்ய தமிழ்நாடு அரசு புதிய திட்டம் அறிவித்துள்ளது. 2026-27ஆம் ஆண்டில் ₹36 கோடி நிதி ஒதுக்கீட்டில் ‘மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டு திட்டம்’ செயல்படுத்தப்படும். இத்திட்டம் 3.47 லட்சம் ஏக்கர் பரப்பளவில் செயல்படுத்தப்பட்டு, 1.39 லட்சம் விவசாயிகள் நல்ல வருமானம் ஈட்ட வழிவகை செய்யப்படும்.

In brief (English)

The Tamil Nadu government allocated Rs 36 crore for the Maize Production Enhancement Scheme to meet rising demand from poultry feed and ethanol sectors.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன