விண்வெளி கல்வி
-
புதுச்சேரி

புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விண்வெளி தொழில்நுட்பப் பயிற்சி: ‘மிஷன் ரூமி ட்வின் – 2026’ முகாமில் 748 மாணவ-மாணவியர் பங்கேற்பு!
புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் குறித்த ‘மிஷன் ரூமி ட்வின் 2026’ பயிற்சி முகாமில் 748 மாணவ-மாணவியர் பங்கேற்றனர்.
Read More »
