விஜய் வசந்த்
-
தமிழ்நாடு

அகஸ்தீஸ்வரத்தில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு: சீர்வரிசை மற்றும் சேலைகளை வழங்கினார் எம்.பி. விஜய் வசந்த்!
அகஸ்தீஸ்வரத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் 100 பெண்களுக்கு விஜய் வசந்த் எம்.பி சீர்வரிசை வழங்கி வாழ்த்தினார்.
Read More » தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்: விஜய் வசந்த் எம்.பி. ஆவேசம்!
வாக்காளர்களின் உரிமையைப் பறிக்கும் பாஜக அரசுக்கு துணைபோவதாகக் கூறி தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி சென்னையில் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Read More »-
தமிழ்நாடு

கன்னியாகுமரி: மீனவர் ஓய்வு அறை திறப்பு – எம்.பி. நிதியிலிருந்து ரூ.10 லட்சம் ஒதுக்கீடு
கன்னியாகுமரி சகாய மாதா தெருவில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து கட்டப்பட்ட மீனவர் ஓய்வு அறையை விஜய் வசந்த் இன்று திறந்து வைத்தார்.
Read More »

