முதலமைச்சர் விஜய்
-
தமிழ்நாடு

சென்னை ‘மின்னகம்’ மின் நுகர்வோர் சேவை மையத்தில் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் நேரில் ஆய்வு!
சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத் தலைமையகத்தின் 'மின்னகம்' சேவை மையத்தில் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
Read More » -
தமிழ்நாடு

முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்த தேசிய பழங்குடியினர் ஆணையக் குழு!
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை தேசிய பழங்குடியினர் ஆணையத்தின் தலைவர் அந்தர் சிங் ஆர்யா தலைமையிலான குழுவினர் சந்தித்துப் பேசினர்.
Read More » -
தமிழ்நாடு

6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்!
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.
Read More » -
தமிழ்நாடு

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் உடன் பிரிட்டிஷ் துணைத் தூதர் மரியாதை நிமித்த சந்திப்பு!
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களை பிரிட்டிஷ் துணைத் தூதர் டாக்டர் ஷுதாபா சௌத்ரி நேரில் சந்தித்துப் பேசினார்.
Read More » -
தமிழ்நாடு

பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து விவசாயிகள் நன்றி
பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்ததற்காக தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்யை விவசாயப் பிரதிநிதிகள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
Read More » பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுகிறது: முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு
சென்னை பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிடுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். இது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
Read More »-
தமிழ்நாடு

தேசிய நல்லாசிரியர் விருது: தமிழக ஆசிரியர்களுக்கு முதல்வர் ச.ஜோசப் விஜய் வாழ்த்து
தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Read More » -
தமிழ்நாடு

சென்னை தலைமைச் செயலகத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநருடன் முதல்வர் விஜய் ஆலோசனை
ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜயை சந்தித்து மாநில பொருளாதார வளர்ச்சி குறித்து முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டார்.
Read More » -
தமிழ்நாடு

மகாபலிபுரத்தில் 31-வது தென் மண்டலக் குழுக் கூட்டம்: உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் வரவேற்புரை!
மகாபலிபுரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற 31-வது தென் மண்டலக் குழுக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் வரவேற்புரையாற்றினார்.
Read More »







