முதலமைச்சர் ரங்கசாமி
அசோக் ஆனந்தன் வெற்றி பெற்றால் அரசின் துணையுடன் திட்டங்களை நிறைவேற்றுவார்: தட்டாஞ்சாவடியில் முதலமைச்சர் ரங்கசாமி உறுதி
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் அசோக் ஆனந்தன் வெற்றி பெற்றால் அரசின் முழு ஒத்துழைப்புடன் அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார்.
Read More »வினோபா நகரில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்தனுக்கு ஆதரவாக முதல்வர் ரங்கசாமி தீவிர வாக்கு சேகரிப்பு!
புதுச்சேரி வினோபா நகரில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்தனுக்கு ஆதரவாக முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
Read More »-
புதுச்சேரி

காந்தி ஜெயந்தி, காமராஜர் நினைவு நாள்: புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை!
மகாத்மா காந்தியின் பிறந்தநாள் மற்றும் பெருந்தலைவர் காமராஜரின் நினைவு நாளையொட்டி, புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி அவர்களது திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Read More » -
புதுச்சேரி

நாம் அளிக்கும் வாக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும்: தட்டாஞ்சாவடி தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் ரங்கசாமி பேச்சு!
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்திற்கு ஜக் சின்னத்தில் வாக்களிக்குமாறு முதலமைச்சர் ரங்கசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.
Read More » -
புதுச்சேரி

தட்டாஞ்சாவடியில் கூடுதல் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்: என்.ஆர்.காங்கிரஸ் செயற்குழுவில் முதல்வர் ரங்கசாமி பேச்சு!
தட்டாஞ்சாவடி தொகுதியில் கடந்த முறையை விட கூடுதல் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என என்.ஆர்.காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி வலியுறுத்தியுள்ளார்.
Read More » -
புதுச்சேரி

தட்டாஞ்சாவடியில் கூடுதல் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்: என்.ஆர்.காங்கிரஸ் கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி பேச்சு!
தட்டாஞ்சாவடி தொகுதியில் கூடுதல் வாக்கு வித்தியாசத்தில் என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும் என முதல்வர் என்.ரங்கசாமி செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தினார்.
Read More » -
சினிமா

‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார்!
'துரோகம் பழகு' திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி முறைப்படி வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
Read More » -
புதுச்சேரி

தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல்: முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் வேட்பாளர் அறிமுக ஆலோசனைக் கூட்டம்; பாமக நிர்வாகிகள் பங்கேற்பு!
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக ஆலோசனைக் கூட்டத்தில் பாமக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Read More » -
புதுச்சேரி

மக்களுக்கு முதலமைச்சர் ரங்கசாமி விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்து: மாநில வளர்ச்சி, ஒற்றுமை ஓங்க அழைப்பு!
விநாயகர் சதுர்த்தி திருநாளையொட்டி புதுச்சேரி மாநில மக்களுக்கு முதலமைச்சர் ந. ரங்கசாமி தனது இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரியில் விடியல் பிரஸ் புதிய அலுவலகத்தை திறந்து வைத்து 2,000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் ரங்கசாமி!
வி.ஜி.எஸ். விடியல் குரூப்ஸ் நிறுவனர் சபரிநாதனின் பிறந்தநாளையொட்டி விடியல் பிரஸ் புதிய அலுவலகத்தை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்து 2000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
Read More »







