முதலமைச்சர் ரங்கசாமி
-
புதுச்சேரி

காரைக்கால் வருகை தந்த முதலமைச்சர் என். ரங்கசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் எம்.எல்.ஏ டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம்!
காரைக்காலுக்கு வருகை தந்த புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமியை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரியில் ஆசிரியர் தின விழா: சிறந்த ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கி முதல்வர் ரங்கசாமி கவுரவிப்பு!
புதுச்சேரி கருவடிக்குப்பம் காமராஜர் மணிமண்டபத்தில் பள்ளிக்கல்வி இயக்ககம் சார்பில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் சிறந்த ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டன.
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரி சட்டப்பேரவை முதல் கூட்டம் நிறைவு: அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் முதலமைச்சர் சிறப்பு மதிய விருந்து!
புதுச்சேரி 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் முதலமைச்சர் சிறப்பு மதிய விருந்தளித்து உபசரித்தார்.
Read More » மேகதாது அணை கட்டுவதை தடுக்க தீவிர நடவடிக்கை: சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வர முதல்வர் ரங்கசாமி முடிவு!
மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதை தடுக்கும் வகையில் புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வர முதலமைச்சர் ரங்கசாமி முடிவு செய்துள்ளார்.
Read More »இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் அரசு தீவிரம்: முதலமைச்சர் ரங்கசாமி உறுதி
புதுச்சேரியில் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவதில் அரசு முழு கவனம் செலுத்தி வருவதாக முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
Read More »நேபாளம் சென்ற புதுச்சேரியைச் சேர்ந்த 3 பேர் மாயம்: மத்திய அரசுடன் தொடர்பில் உள்ளோம் – முதல்வர் ரங்கசாமி!
நேபாளத்திற்குச் சென்ற புதுச்சேரியைச் சேர்ந்த 3 பேர் குறித்த தகவல் கிடைக்காத நிலையில், அவர்களைக் கண்டறிய மத்திய அரசுடன் தீவிர தொடர்பில் இருப்பதாக முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
Read More »மாநில அந்தஸ்து கிடைத்தால் முதல்வர் பதவியை துறக்கத் தயார்: சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி ஆவேசப் பேச்சு!
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைத்து மக்கள் பயனடைவார்கள் என்றால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யத் தயார் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ந. ரங்கசாமி ஆவேசமாகத் தெரிவித்தார்.
Read More »மத்திய அரசு நிதி பெற்று நலத்திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்படும்: முதலமைச்சர் ரங்கசாமி உறுதி!
மத்திய அரசிடமிருந்து நிதி பெற்று நலத்திட்டங்கள் முழுமையாக முடிக்கப்படும் என்றும் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதே அரசின் எண்ணம் என்றும் முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
Read More »


