மருத்துவம்
-
புதுச்சேரி

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை – ஹெல்ப் ஏஜ் இந்தியா சார்பில் நோய்த்தணிப்புப் பராமரிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி: ஜோஸ் சார்லஸ் மார்டின் தொடக்கம்!
புதுச்சேரி தமிழ்ச்சங்கத்தில் மார்டின் அறக்கட்டளை மற்றும் ஹெல்ப் ஏஜ் இந்தியா சார்பில் வீடுதேடி மருத்துவப் பயனாளிகளுக்கான நோய்த்தணிப்புப் பராமரிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
Read More » புதுச்சேரி அரசு மருத்துவமனைகளிலும் விரைவில் ரோபோடிக் அறுவை சிகிச்சை: மருத்துவ நிபுணர்கள் மாநாட்டில் தகவல்!
புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் அடுத்த சில ஆண்டுகளில் அதிநவீன ரோபோடிக் அறுவை சிகிச்சை முறை கொண்டுவரப்படும் என சுகாதாரத்துறை இயக்குநர் செவ்வேள் தெரிவித்துள்ளார்.
Read More »-
புதுச்சேரி

புதுச்சேரி புனித சூசையப்பர் மருத்துவமனையில் 178-வது தொடர் மருத்துவக் கல்வி கருத்தரங்கம்: சிறுநீரகவியல் சிகிச்சை குறித்து விரிவான விளக்கம்!
புதுச்சேரி புனித சூசையப்பர் (குளூனி) மருத்துவமனையில் 178-வது தொடர் மருத்துவக் கல்வி (CME) கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சிறுநீரகவியல் மற்றும் நவீன அறுவை சிகிச்சை முறைகள் குறித்து…
Read More » ஜிப்மரில் நவீன முப்பரிமாண தொழில்நுட்பத்துடன் உதட்டுப் பிளவு அறுவை சிகிச்சை: மருத்துவத் துறையில் புதிய மைல்கல்
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3D முப்பரிமாண காட்சி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உதட்டுப் பிளவு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Read More »மனநலப் பிரச்னைகளைக் கண்டறிய 3 புதிய செயலிகள்: புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவர்கள் சாதனை; முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்
புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவர்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களின் மனநலப் பிரச்னைகளைக் கண்டறியும் 3 புதிய மருத்துவச் செயலிகளை உருவாக்கியுள்ளனர்; இதனை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
Read More »-
தேசியம்

தில்லி குடிநீர் வாரிய ஓய்வூதியதாரர்களுக்கு பணமில்லா மருத்துவ சிகிச்சை சேவை: முதலமைச்சர் ரேகா குப்தா தொடக்கம்!
தில்லி குடிநீர் வாரிய ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கான பணமில்லா மருத்துவ சிகிச்சை சேவையை முதலமைச்சர் ரேகா குப்தா தொடங்கி வைத்துள்ளார்.
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரி: காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் – துணைநிலை ஆளுநர், எம்.எல்.ஏ அய்யப்பன் வழங்கினர்!
புதுச்சேரி முருங்கப்பாக்கம் பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் துணைநிலை ஆளுநர் மற்றும் எம்.எல்.ஏ அய்யப்பன் ஆகியோர் காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினர்.
Read More » -
தேசியம்

கர்நாடகாவில் 1,200 படுக்கைகள் கொண்ட அதிநவீன மருத்துவமனை வளாகத்தை பார்வையிட்டார் மத்திய அமைச்சர் அமித் ஷா!
கர்நாடகாவின் ஹூப்ளியில் 250 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் 1,200 படுக்கைகள் கொண்ட அதிநவீன மருத்துவக் கல்லூரி வளாகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பார்வையிட்டார்.
Read More » -
புதுச்சேரி

நெட்டப்பாக்கம் கம்பன் அரசு பள்ளியில் ‘தாய்மார்கள் மேளா’ விழிப்புணர்வு முகாம்: வளரிளம் நலம், புகையிலை தீமைகள் குறித்து விளக்கம்!
நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான வளரிளம் நலம், புகையிலை தீமைகள் மற்றும் மன அழுத்த மேலாண்மை குறித்த 'தாய்மார்கள் மேளா' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
Read More » புதுச்சேரியில் சிறப்பு குழந்தைகளுக்கு ‘Mobile DEIC’ நடமாடும் சிகிச்சை வாகனம் தொடக்கம்: அரசு மகளிர், குழந்தைகள் மருத்துவமனை நடவடிக்கை!
புதுச்சேரி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் RBSK திட்டத்தின் கீழ் சிறப்பு குழந்தைகளுக்கான நடமாடும் தலையீட்டு மையம் (Mobile DEIC) சேவை தொடங்கப்பட்டுள்ளது.
Read More »





