புதுச்சேரி கல்வித்துறை
-
புதுச்சேரி

புதுச்சேரி சென்டாக்: நீட் இளநிலை 3-ஆம் கட்ட வரைவு இடஒதுக்கீடு பட்டியல் வெளியீடு!
புதுச்சேரி சென்டாக் மூலம் நீட் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான 3-ஆம் கட்ட வரைவு இடஒதுக்கீடு பட்டியல் வெளியிடப்பட்டு, 1,196 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
Read More » புதுச்சேரியில் உல்லாஸ் திட்ட அடிப்படை எழுத்தறிவு மதிப்பீட்டுத் தேர்வு: 4,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உல்லாஸ் திட்டத்தின் கீழ் பயின்ற 4,500-க்கும் மேற்பட்டோர் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு மதிப்பீட்டுத் தேர்வை ஆர்வத்துடன் எழுதினர்.
Read More »-
புதுச்சேரி

முதுநிலை பல் மருத்துவப் படிப்பு: சென்டாக் 2-ஆம் கட்ட உத்தேச சேர்க்கை பட்டியல் வெளியீடு!
புதுச்சேரி சென்டாக் மூலம் 2026-2027 கல்வியாண்டிற்கான முதுநிலை பல் மருத்துவப் படிப்பு (M.D.S.) 2-ஆம் கட்ட உத்தேச ஒதுக்கீடு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரி செண்டாக்: 2-ம் கட்ட கலந்தாய்வுக்குப் பின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் காலிப்பணியிட இடங்களின் விவரம் வெளியீடு!
புதுச்சேரியில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வுக்குப் பிறகு காலியாக உள்ள இடங்களின் பட்டியலை செண்டாக் வெளியிட்டுள்ளது.
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரி அலையன்ஸ் பிரான்சேஸ்: டெல்ஃப் (DELF) பி1, பி2 பிரெஞ்சு மொழித் தேர்வுகள் வெற்றிகரமாக நிறைவு!
புதுச்சேரி அலையன்ஸ் பிரான்சேஸ் கல்வி நிறுவனத்தில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற DELF B1 மற்றும் B2 பிரெஞ்சு மொழித் தேர்வுகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரியில் பள்ளிக் கல்வித் தரம் மற்றும் டிஜிட்டல் வளர்ச்சி அட்டை குறித்த இருநாள் பயிலரங்கம்!
புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை மற்றும் பராக் அமைப்பு இணைந்து பள்ளிக் கல்வித் தர மதிப்பீட்டுக் கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் வளர்ச்சி அட்டை குறித்த இருநாள் பயிலரங்கத்தை நடத்தியது.
Read More » இலவச கல்வி திட்டம்: எஸ்சி, எஸ்டி மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது – பள்ளிகளுக்கு புதுச்சேரி அரசு உத்தரவு
புதுச்சேரி இலவச கல்வி திட்டத்தின் கீழ் தகுதியுடைய எஸ்சி, எஸ்டி மாணவர்களிடம் எவ்வித கல்விக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்று ஆதிதிராவிடர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.
Read More »-
Uncategorized

புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாமில் நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்கள் பட்டியல் வெளியீடு!
புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களில் நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களின் அதிகாரப்பூர்வப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரி பள்ளிகளுக்கு 18 வயதுக்குட்பட்ட மாணவர்கள் வாகனங்களில் வர தடை: பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை
புதுச்சேரியில் 18 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள் பைக் மற்றும் கார்களில் பள்ளிக்கு வர தடை விதித்து பள்ளிக்கல்வித்துறை புதிய சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
Read More » புதுச்சேரி: பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயம் – கல்வித்துறை சுற்றறிக்கை!
புதுச்சேரியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இருசக்கர வாகனங்களில் வரும் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
Read More »






