என்.ஆர்.காங்கிரஸ்
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் வென்ற என்.ஆர்.காங்கிரஸ் அசோக் ஆனந்த் அக்.14-ல் எம்.எல்.ஏ.வாக பதவியேற்பு!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் அபார வெற்றி பெற்ற என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் வரும் அக்டோபர் 14-ஆம் தேதி முறைப்படி எம்.எல்.ஏ.வாக பதவியேற்கிறார்.
Read More »புதுச்சேரி சட்டசபையில் என்.ஆர்.காங்கிரஸ் பலம் 12 ஆக உயர்வு: தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் வெற்றியால் புதிய திருப்பம்
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து புதுச்சேரி சட்டசபையில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் பலம் 12 ஆக அதிகரித்துள்ளது.
Read More »-
புதுச்சேரி

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் அமோக வெற்றி: டெபாசிட் இழந்த திமுக!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்தன் 8,474 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ள நிலையில், திமுக டெபாசிட்டை இழந்துள்ளது.
Read More » புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்தன் அபார வெற்றி!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்தன் 8,474 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியுள்ளார்.
Read More »தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல்: லாஸ்பேட்டை குளூனி மேல்நிலைப் பள்ளியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் வாக்களித்தார்!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் லாஸ்பேட்டை குளூனி மேல்நிலைப் பள்ளியில் தனது வாக்கை செலுத்தினார்.
Read More »தட்டாஞ்சாவடி தொகுதியை மேம்படுத்த அசோக் ஆனந்த் துணை நிற்பார்: அதிமுக அன்பழகன் தேர்தல் பிரச்சாரத்தில் பேச்சு
தட்டாஞ்சாவடி தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்தை ஆதரித்து அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் வீடு வீடாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
Read More »-
புதுச்சேரி

தட்டாஞ்சாவடியில் கூடுதல் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்: என்.ஆர்.காங்கிரஸ் செயற்குழுவில் முதல்வர் ரங்கசாமி பேச்சு!
தட்டாஞ்சாவடி தொகுதியில் கடந்த முறையை விட கூடுதல் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என என்.ஆர்.காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி வலியுறுத்தியுள்ளார்.
Read More » -
புதுச்சேரி

தட்டாஞ்சாவடியில் கூடுதல் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்: என்.ஆர்.காங்கிரஸ் கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி பேச்சு!
தட்டாஞ்சாவடி தொகுதியில் கூடுதல் வாக்கு வித்தியாசத்தில் என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும் என முதல்வர் என்.ரங்கசாமி செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தினார்.
Read More » தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்துக்கு ரூ.344 கோடி சொத்து!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் தனக்கு ரூ.344 கோடி சொத்து உள்ளதாக வேட்புமனு பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.
Read More »-
புதுச்சேரி

புதுச்சேரி ஏம்பலத்தில் புதிய சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா: எம்.எல்.ஏ. லட்சுமிநாராயணன் முன்னெடுப்பு
புதுச்சேரி ஏம்பலம் தொகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக புதிய சட்டமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழா செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெறுகிறது.
Read More »



