அதிமுக
-
தமிழ்நாடு

தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமியுடன் லீமாரோஸ் மார்டின் எம்.எல்.ஏ தீவிர வாக்கு சேகரிப்பு!
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் திருமதி பானுமதியை ஆதரித்து பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியுடன் லீமாரோஸ் மார்டின் எம்.எல்.ஏ மற்றும் திருச்சி நிர்வாகிகள்…
Read More » -
தமிழ்நாடு

தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் கே. பானுமதியை ஆதரித்து எம்.எல்.ஏ. டாக்டர் லீமாரோஸ் மார்ட்டின் தீவிர வாக்குச்சேகரிப்பு!
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் கே. பானுமதிக்கு ஆதரவாக லால்குடி எம்.எல்.ஏ. டாக்டர் லீமாரோஸ் மார்ட்டின் தீவிர வாக்குச்சேகரிப்பு நடத்தினார்.
Read More » -
தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுக நட்சத்திரப் பேச்சாளர்கள் சந்திப்பு: தேர்தல் பிரச்சாரத்திற்கு வாழ்த்துப் பெற்றனர்!
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை திரைப்பட நட்சத்திரப் பேச்சாளர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
Read More » -
அரசியல்

எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற அதிமுக வேட்பாளர்கள் கணிதா சம்பத், பானுமதி!
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர்கள் கணிதா சம்பத் மற்றும் பானுமதி ஆகியோர் சென்னையில் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
Read More » -
அரசியல்

சட்டமன்ற இடைத்தேர்தல்: பாஜக ஆதரவு கோரி கமலாலயத்தில் அதிமுக மூத்த நிர்வாகிகள் கடிதம்!
சட்டமன்ற இடைத்தேர்தலில் அஇஅதிமுகவிற்கு ஆதரவு கோரி அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் சென்னை கமலாலயத்தில் பாஜக தலைவர்களிடம் ஆதரவு கடிதம் வழங்கினர்.
Read More » -
அரசியல்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்!
அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
Read More » -
அரசியல்

கோவை விமான நிலையம் வந்த எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு!
சென்னையில் இருந்து சேலம் செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மாவட்ட நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Read More » அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கக் கோரி அதிமுக சார்பில் ஒத்தமாந்துறையில் கண்டன ஆர்ப்பாட்டம்!
அமராவதி அணையில் இருந்து தினமும் 3,000 கன அடி தண்ணீர் திறந்துவிடக் கோரி, திருப்பூர் - கரூர் எல்லைப் பகுதியான ஒத்தமாந்துறையில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Read More »தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு: முக்கிய காரணங்கள் என்ன?
சவுதி மீனவர் மற்றும் கர்நாடக தமிழர்கள் படுகொலை விவகாரங்களில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர அனுமதி மறுக்கப்பட்டதால் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
Read More »-
அரசியல்

பாமக தலைவர் அன்புமணி இராமதாஸை நேரில் சந்தித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் நன்றி
தேர்தல் வெற்றிக்குப் பிறகு, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பாமக தலைவர் அன்புமணி இராமதாஸை நேரில் சந்தித்து தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
Read More »







