தமிழ்நாடு
8 வட்டாரங்களில் புதிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையக் கட்டிடங்கள்
விவசாயிகள் வேளாண் தொழில்நுட்ப ஆலோசனைகளையும் திட்டப் பலன்களையும் ஒரே இடத்தில் பெற ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக திருவண்ணாமலை, காட்பாடி, குடியாத்தம், முசிரி, நரிக்குடி, போடிநாயக்கனூர், கயத்தாறு, தொண்டாமுத்தூர் ஆகிய 8 இடங்ளில் 300 மெட்ரிக் டன் கொள்ளளவு சேமிப்பு கிடங்குடன் புதிய கட்டிடங்கள் கட்டப்படும். இதற்காக 27.82 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
In brief (English)
The Tamil Nadu government will construct eight new Integrated Agriculture Extension Centres with 300 MT storage capacity across eight blocks at a cost of Rs 27.82 crore. These centres will provide all agricultural schemes and expert advice under one roof.