தமிழ்நாடு

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க 5 சிறந்த விவசாயிகளுக்கு நம்மாவ்ழ்வார் விருது

தமிழ்நாட்டில் இயற்கை விவசாயத்தைப் பரவலாக்கும் வகையில் 2026-27ஆம் ஆண்டில் சிறந்த உயிர்ம விவசாயிகளுக்கான நம்மாவ்ழ்வார் விருது ஐந்து பேருக்கு வழங்கப்படும். பாராட்டுப் பத்திரத்துடன் தலா 2 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும். இத்திட்டத்திற்காக 11 லட்சம் ரூபாய் மாநில நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

In brief (English)

To promote organic farming, Tamil Nadu will honor five outstanding organic farmers with the Nammazhvar Award, which includes a cash prize of Rs 2 lakh each. The state has allocated Rs 11 lakh for this recognition program.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன