தேசியம்

நீட் தேர்வு மற்றும் தேர்வு முறைகேடு மசோதா: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி

நாடாளுமன்ற இரு அவைகளிலும் மாணவர்கள் மீதான போலீஸ் தடியடி மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. மக்களவையில் பொதுத்தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதாவை தாக்கல் செய்து பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், முறைகேடுகளை தடுக்க கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஆனால் இந்த மசோதா கண்துடைப்பு நடவடிக்கை என காங்கிரஸ் எம்பி கெளரவ் கோகோய் விமர்சித்தார். திமுக எம்பி தயாநிதி மாறன், நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும், ஒரே நாடு ஒரே தேர்வு என்பதை திணிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.


Both Houses of Parliament witnessed noisy scenes as opposition members protested against police action on student demonstrators and paper leak issues. Speaking on the Public Examinations (Prevention of Unfair Means) Bill in the Lok Sabha, Union Minister Jitendra Singh emphasized strict penalties for exam malpractices. DMK MP Dayanidhi Maran demanded the complete scrapping of NEET, opposing the ‘One Nation, One Exam’ policy, while Congress MP Gaurav Gogoi termed the bill an eyewash and questioned the lack of action against NTA leadership.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *