புதுச்சேரி

புதுவையில் PWD வளர்ச்சி பணிகள் குறித்து அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் ஆய்வு

புதுச்சேரி சட்டப்பேரவை அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சரின் தலைமையில் வளர்ச்சி பணிகள் குறித்தான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ECR சாலை மேம்பாட்டு பணிகளை இம்மாத இறுதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டது. மேலும், காரைக்கால் நகரில் 57 கோடி ரூபாய் மதிப்பில் சாலைகளை அகலப்படுத்தி கழிவுநீர் கால்வாய்களை மறுசீரமைக்க அறிவுறுத்தப்பட்டது. கதிர்காமம் கலைக்கல்லூரி பணிகள் மற்றும் நகரில் 130 புதிய பேருந்து நிறுத்தங்கள் அமைக்கும் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

In brief (English)

Puducherry Public Works Minister Malladi Krishna Rao held a review meeting with officials regarding various infrastructure projects. Directives were issued to finish ECR road works and widen roads in Karaikal.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன