தமிழ்நாடு
நீலகிரி பாண்டியார் பகுதியில் பூத்து குலுங்கும் குறிஞ்சி மலர்கள்: சுற்றுலா பயணிகள் குவிதல்
நீலகிரி மாவட்டம் பாண்டியார் வனப்பகுதியில் அபூர்வமான குறிஞ்சி மலர்கள் பரவலாக பூத்துக் குலுங்குகின்றன. மலைச்சரிவுகள் முழுவதும் நீல நிற போர்வையைப் போர்த்தியது போல் காட்சியளிக்கும் இந்த இயற்கை அழகைக் காண பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தந்து புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.
In brief (English)
Rare Kurinji flowers have bloomed in the Pandiar area of the Nilgiris, drawing crowds of tourists to witness the scenic spectacle.
