தமிழ்நாடு
சங்கரன்கோவில் ஆடி தபசு திருவிழா மற்றும் திருவண்ணாமலை கிரிவலம் கோலாகலம்
தென்காசி மாவட்டம் பிரசித்தி பெற்ற சங்கரநாராயண சாமி கோயில் ஆடி தபசு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பருத்தி, மிளகாய் உள்ளிட்ட விளைபொருட்களை நேர்த்திக்கடனாக சமர்ப்பித்து தரிசனம் செய்தனர். இதேபோல, ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் “அண்ணாமலையாருக்கு அரோகரா” என பக்தி முழக்கமிட்டு கிரிவலம் சென்றனர்.
In brief (English)
Thousands of devotees attended the historic Aadi Tapasu festival in Sankarankovil and performed Girivalam at Tiruvannamalai on Aadi Pournami.
