தமிழ்நாடு
கோத்தகிரியில் கேரட் விலை கிலோ 8 ரூபாயாக வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை
கோத்தகிரி, அக்டோபர் 20: கோத்தகிரியில் கேரட் விலை கிலோ 8 ரூபாயாக வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.
விளைவித்த காய்கறிக்கு போதிய விலை கிடைக்காத காரணத்தினால், வேறு வழியின்றி விவசாயிகள் கேரட்டை கால்நடைகளுக்கு உணவாக வழங்கி வருகின்றனர்.