தமிழ்நாடு

அமைச்சர் ஏ.எம். ஷாஜஹானை ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் சந்திப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் ஏ.எம். ஷாஜஹானை, லட்சிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார்.

அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் தொடர்பான விவகாரங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன