புதுச்சேரி
புதுச்சேரி சபாநாயகரை சந்திக்க காத்திருக்கும் எம்.எல்.ஏ. ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்
புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகரை சந்தித்து பேசுவதற்காக எம்.எல்.ஏ. ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் காத்திருக்கிறார்.
தொகுதி மற்றும் சட்டப்பேரவை தொடர்பான முக்கிய விவகாரங்கள் குறித்து சபாநாயகருடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சந்திப்புக்குப் பிறகு விவாதிக்கப்பட்ட அம்சங்கள் குறித்த கூடுதல் தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
